வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கான திமுகவின் 173 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் முக ஸ்டாலின் தற்போது வெளியிட்டுள்ளார்.

கோபாலபுரம் இல்லத்தில் கலைஞர் திருவுருவ படத்திற்கு முக ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்திய பின், கலைஞர் நினைவிடம் சென்று வேட்பாளர் பட்டியல் வைத்து மரியாதையை செலுத்தினார்.

இதன்பின் அண்ணா அறிவாலயம் வந்த முக ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

திமுக வேட்பாளர் பட்டியல் பின்வருமாறு :

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே