“அதிமுக அடிமைக் கட்சி இல்லை”. பொதுக்குழுக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு.

அதிமுக அடிமைக் கட்சி இல்லை என்று பொதுக்குழுக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். தமிழக அரசின் திட்டங்களை நிறைவேற்ற மத்திய பாஜக அரசுடன் இணக்கமான செயல்படுவதாக எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 409 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே