மீனவர் ஒருவர் திமிங்கலம் வாந்தி எடுத்ததை கண்டறிந்ததால் இன்று மில்லியன் யூரோவிற்கு அதிபதியாக உருவெடுத்துள்ளார்.

தாய்லாந்த் நாட்டின் நியோம் கடற்கரை பகுதியில் மீனவர் ஒருவர் திமிங்கலம் வாந்தி எடுத்திருந்த மெழுகு போன்ற பொருளை கண்டார். இதனை ஆய்வுக்கு அனுப்பிய போது அது அம்பர்கிரீஸ் என்பது உறுதியானது. சுமார் 30 கிலோ எடை கொண்டிருந்தது அது.

இந்த அம்பர்கிரீஸ் அதிக மதிப்புடைய வாசனை திரவியம் தயாரிப்பதற்கு பயன்படுகிறது. இதனை அந்த மீனவர் கண்டறிந்ததால் தற்போது அவர் ஒரு மில்லியம் யூரோவிற்கு அதிபதியாகியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே