கொரோனா ஊரடங்கின் 14 ஆவது நாள் : மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏப்ரல் 7-ம் தேதியன்று கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி.

தமிழகத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

தமிழக அரசு ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (ஏப்ரல் 7) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 690 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?

பட்டியல் இதோ:

மாவட்டம்ஏப்ரல் 5 வரைஏப்ரல் 6ஏப்ரல் 7மொத்தம்
1சென்னை951539149
2கோயம்புத்தூர்581160
3திண்டுக்கல்4545
4திருநெல்வேலி3838
5ஈரோடு3232
6திருச்சி171330
7நாமக்கல்25328
8ராணிப்பேட்டை25227
9செங்கல்பட்டு22224
10மதுரை19524
11கரூர்2323
12தேனி2323
13தூத்துக்குடி11617
14விழுப்புரம்15116
15திருப்பூர்31316
16கடலூர்10313
17சேலம்1212
18திருவள்ளூர்1212
19திருவாரூர்1212
20விருதுநகர்11112
21தஞ்சாவூர்54312
22திருவண்ணாமலை8311
23கன்னியாகுமரி66
24காஞ்சிபுரம்426
25சிவகங்கை55
26காஞ்சிபுரம்426
27சிவகங்கை55
28வேலூர்55
29நீலகிரி44
30கள்ளக்குறிச்சி22
31ராமநாதபுரம்22
32அரியலூர்011
33பெரம்பலூர்11
மொத்தம்5715069690

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே