இந்தியாவில் 23,077 பேருக்கு கொரோனா….!

இந்தியாவில் இன்று(ஏப்.,24) காலை 9:00 மணி நிலவரப்படி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 23,077 ஆக அதிகரித்துள்ளது. 718 பேர் பலியாகி உள்ளனர். 4,749 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

உயிரிழப்புஉயிரிழப்புகளில் மஹாராஷ்டிரா முதலிடம் வகிக்கிறது. அங்கு 283 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து குஜராத்தில் 112 பேரும், ம.பி.,யில் 83 பேரும், டில்லியில் 50 பேரும், ராஜஸ்தானில் 27 பேரும், தமிழகத்தில் 20 பேரும் ஆந்திராவில் 27 பேரும், கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.

மாநில வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்

  • மஹாராஷ்டிரா- 6430
  • குஜராத் 2,624
  • டில்லி-2,376
  • ராஜஸ்தான்-1,964
  • மத்திய பிரதேசம் – 1699
  • தமிழகம்-1683
  • உத்தர பிரதேசம்- 1,510
  • தெலுங்கானா- 960
  • ஆந்திரா – 895
  • மேற்கு வங்கம்-514
  • கேரளா-447
  • கர்நாடகா-455
  • காஷ்மீர்-445
  • ஹரியானா-272
  • பஞ்சாப்-277
  • பீஹார் -153
  • ஒடிசா-90
  • ஜார்க்கண்ட்-53
  • உத்தரகாண்ட்-47
  • ஹிமாச்சல பிரதேசம்-40
  • அசாம் -36
  • சத்தீஸ்கர்-36
  • சண்டிகர்-27
  • அந்தமான்-22
  • லடாக்-18
  • மேகாலயா-12
  • புதுச்சேரி-07
  • கோவா-07
  • திரிபுரா-02
  • மணிப்பூர்-02
  • அருணாச்சல பிரதேசம்-01
  • மிசோரம்-01

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே