கொரோனா பரவல்: 4 மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை… தமிழகத்தின் 8 மாவட்டங்களில் அதிக பாதிப்பு!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசின் வழிமுறைகளை தீவிரமாக கடைபிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு 4 மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.

தமிழகம்- சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, தேனி, திருச்சி, தூத்துக்குடி, விருதுநகர்.

குஜராத்- அகமதாபாத், சூரத், பெலகவி.

கர்நாடகா- பெங்களூரு, கல்புரகி, உடுப்பி.

தெலங்கானா- ஹைதராபாத், மெட்சல்-மல்காஜ்கிரி.

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே