கொரோனா : உச்சநீதிமன்றத்தில் முக்கிய வழக்குகளை விசாரிக்கும் அமர்வுகள் மட்டும் செயல்படும்!

உச்சநீதிமன்றத்தின் முக்கியமான வழக்குகளை விசாரிக்கும் அமர்வு மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உச்சநீதிமன்ற நிர்வாகம் அறிவித்துள்ளது.

கூட்டம் கூடுவதை தவிர்க்க மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியதை அடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே