உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27.34 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 2,734,961 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 124,286,628 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 100,253,710 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 90,824 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
- அதிகரிக்கும் கரோனா தொற்று; ‘சுல்தான்’ வெளியீட்டுத் தேதி மாற்றமா? – தயாரிப்பாளர் பதில்
- முதல் ஒருநாள் போட்டியில் இன்று இந்தியா – இங்கிலாந்து மோதல்