உலகளவில் கொரோனா தொற்று 3.20 கோடியாக அதிகரிப்பு..!!

உலகளவில் கொரோனா பாதிப்பால் இதுவரை 3.20 கோடியாக அதிகரித்துள்ளது, உயிரிழப்பு ஏறக்குறைய 1 கோடியை நெருங்குகிறது.

கொரோனாவால் நாளுக்கு நாள் உலகம் முழுவதிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர், இருப்பினும் கொரோனா பாதிப்பு இன்னும் குறைந்தபாடில்லை.

இதுவரை கொரோனாவால் 32,092,231 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 981,956 பேர் உயிரிழந்துள்ளனர். கைதட்ட ஒரு கோடியை நெருங்குகிறது கொரோனா உயிரிழப்பு.

பாதிக்கப்பட்டவர்களில் 23,676,022 பேர் குணமடைந்து உள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 315,717 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 6,333 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 7,433,736 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே