மகாராஷ்டிராவில் மேலும் 7,717 பேருக்கு கொரோனா

மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 91 ஆயிரத்தை கடந்தது.

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 7,717 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,91,440- ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 282 பேர் உயிரிழந்த நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 14,165-ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இன்று ஒரே நாளில் 10,333 பேர் கொரோனாவில் டிஸ்சார்ஜ்; இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2,32,277-ஆக அதிகரித்துள்ளது.

Related Tags :


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2818 posts and counting. See all posts by Anitha S

Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே