உலகளவில் 12.72 கோடி பேருக்கு கொரோனா; 27.88 லட்சம் பேர் உயிரிழப்பு; 10.25 கோடி பேர் குணம்

உலகளவில் 12.72 கோடி பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. 27.88 லட்சம் பேர் உயிரிழப்பு; 10.25 கோடி பேர் குணமடைந்துள்ளனர். பிரேசிலில் ஒரேநாளில் 83,039 பேர் பாதிப்பு, 3,368 பேர் பலி; மொத்த பாதிப்பு 1.24 கோடி; மொத்த பலி 3.10 லட்சம். அமெரிக்காவில் புதிதாக 63,647 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரேநாளில் 787 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே