தனியார் தொலைக்காட்சி மற்றும் விருது வழங்கும் விழாவினை தொகுத்து வழங்கி தற்போது சீரியல்நடிகை அளவிற்கு உயர்ந்து இருப்பவர் நடிகை விஜே சித்ரா.
 இவர் விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்னும் நாடகத்தில் முல்லை என்னும் கேரக்டரில் நடித்து வருகிறார். மேலும் பெரும் திரை வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.
 இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் இவருக்கு திருமணம் என்ற புரளிகள் பரவியது. இதற்கு பதில் அளித்த அவர் எனக்கு திருமணம் செய்ய தற்போது ஆசை இல்லை இன்னும் இரண்டு வருடங்கள் ஆன பின்னர் தான் அதை பற்றி யோசிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் விஜே சித்ரா.
- ஜார்ஜ் பிளாய்டின் பிரேத பரிசோதனை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்!
- பிரேமம் படத்தில் நிவின் பாலிக்கு முன்னர் ஹீரோவாக நடிக்க இருந்தது யார் தெரியுமா?


 
							