தேர்தலுக்குப் பிறகே முதல்வர் வேட்பாளர் முடிவு – பாஜக சி.டி.ரவி

பாஜக மேலிட பொறுப்பாளர் ரவி மற்றும் மாநில தலைவர் எல்.முருகன் அவர்களும் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பின்னர், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் தொகுதி பங்கீடு பற்றி முடிவு எடுக்கப்படும் எனவும்; தேர்தலுக்குப் பிறகு முதல்வர் வேட்பாளர் யார் என்பது பற்றி முடிவு எடுக்கப்படும் என பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி ரவி தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே