தமிழகத்தில் மின்னணு துறைக்கான புதிய தொழிற்கொள்கையை வெளியிட்டுள்ளார் முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் மின்னணு துறையில் புதிய தொழிற்கொள்கையை தலைமை செயலகத்தில் வெளியிட்டார் முதல்வர் பழனிசாமி.

கொரோனா மற்றும் பொதுமுடக்கத்தால் இடம்பெயரும் தொழில் நிறுவனங்களை ஈர்க்க புதிய தொழிற்கொள்கையை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து வெளியிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

வெளிநாடு முதலீடுகளை ஈர்க்கும் வகையிலான கூடுதல் சலுகைகள் புதிய தொழிற்கொள்கையில் இடம்பெற்றுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே