#BREAKING | சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது

நீண்ட எதிர்பார்ப்புக்கு இடையே சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

http://cbseresults.nic.in என்ற இணையதளத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்!

தேர்வில் தேர்ச்சி பெற, மாணவ மாணவிகள் ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது 33 சதவீத மதிப்பெண்களைப் பெற வேண்டும். சிபிஎஸ்இ 10ம் வகுப்பு முடிவு 2019ல், சுமார் 18 லட்சம் மாணவர்களில் 91.1 சதவீதம் பேர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2018 ஆம் ஆண்டில் தேர்ச்சி சதவீதம் 88.67 சதவீதமாக இருந்தது. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சிபிஎஸ்இ 12 வகுப்பு தேர்ச்சி சதவீதத்தை விட 10 ஆம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தம் 18.89 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே