IPL கிரிக்கெட் தொடருக்கான பயிற்சியில் ஈடுபடுவதற்கு சென்னை வந்தார் கேப்டன் தோனி (VIDEO)

ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான பயிற்சியில் ஈடுபடுவதற்கு சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி சென்னை வந்துள்ளார்.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து சென்னை வந்துள்ள தோனியுடன் மேலும் 6 சிஎஸ்கே வீர்ரகள் ஒருவாரம் பயிற்சி மேற்கொள்ள இருக்கின்றனர்.

சுரேஷ் ரெய்னா, கரண் சர்மா, தீபக் சாஹர், பியூஷ் சாவ்லா, குமார் ஆகியோர் சென்னையில் ஒருவாரம் பயிற்சி மேற்ள்ள இருக்கின்றனர்.

மார்ச் 29 ஆம் தேதி நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிகள் கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டதை அடுத்து, ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நவம்பர் 10 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே