#BREAKING : ரஷ்யாவில் இருந்து கொரோனாவுக்கான தடுப்பு ஊசியை பெறுவது குறித்து மத்திய அரசு அமைத்த தேசிய நிபுணர் குழு நாளை ஆலோசனை

ரஷ்யாவில் கொரோனா தடுப்பு மருந்து மக்கள் பயன்பாட்டுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசின் நிபுணர் குழு நாளை ஆலோசனை நடத்துகிறது.

ரஷ்யாவில் இருந்து கொரோனாவுக்கான தடுப்பு ஊசியை பெறுவது குறித்து மத்திய அரசு அமைத்த தேசிய நிபுணர் குழு நாளை ஆலோசனை நடத்துகிறது.

மத்திய அரசின் நிபுணர் குழு, தடுப்பு ஊசி தயாரிப்பு நிறுவனங்கள், மாநில அரசு பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே