புதுச்சேரி மாநிலம், பாகூர் தொகுதி எம்.எல்.ஏ தனவேலுவை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவு பிறப்பித்துள்ளார். காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.வான தனவேலு கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
- மதுரையை தொடர்ந்து திருப்பூரிலும் “மாஸ்க் பரோட்டா”
- #BREAKING : முதல்வர் பழனிசாமிக்கு “PAUL HARRIS FELLOW” விருது!