ஆக்‌ஷனில் அசத்தும் சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் அருள் – ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்

சரவணா ஸ்டோர்ஸ் அருள் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது

சரவணா ஸ்டோர்ஸ் அருள் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தனது நிறுவனத்தின் விளம்பர படங்களில் மட்டுமே நடித்து வந்த அருள் சரவணன் திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார்.

சரவணா ஸ்டோர்ஸ் அருள் நடிக்க இருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

சரவணன் அருளுக்கு ஜோடியாக நடிக்க கீதிகா திவாரி ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

ற்போது அருள் சரவணன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

இரட்டை இயக்குநர் ஜேடி-ஜெர்ரி இயக்கும் இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே