சாதியும் அதனால் உருவாக்கப்பட்ட தீண்டாமையும் எத்தனை கொடியது என்பதை இந்த திரைப்படம் மிகத்தெளிவாக ரத்தமும் சதையுமாக சொல்கிறது.. நடிகர் தனுசுக்கு இந்த திரைப்படம் மிக முக்கியமானது . தேசிய விருதுக்கு தகுதியான திரைப்படம் இந்த அசுரன்.

நடிப்புதனுஷ்,
மஞ்சு வாரியர்
இயக்கம்வெற்றிமாறன்
தயாரிப்பு நிறுவனம்V Creations
கதைபூமணி
இசைஜி.வி. பிரகாஷ் குமார்
எடிட்டிங்ஆர். ராமர்
பாடலாசிரியர் வேல்முருகன், ராஜலக்ஷ்மி, நெப்போலியா
ஒளிப்பதிவுவேல்ராஜ்
வெளியான தேதி4-10-2019
ரன்னிங் டைம் 140 நிமிடங்கள்

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 401 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே