நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குளானது. பயிற்சியின் போது ராணுவ ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டது. 

குன்னூரில் அருகே காட்டேரி மலைப்பாதையில் ராணுவ ஹெலிகாப்டர் பயிற்சியின்போது விபத்து என தகவல். தீயணைப்பு, காவல் துறையினர், மருத்துவக்குழு ,ராணுவ அதிகாரிகள் மீட்புப் பணிக்காக விரைந்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே