சரத்பவாரை சந்தித்தார் அஜித் பவார்!

பா.ஜ.வுடன் கூட்டணி வைத்து துணை முதல்வர் பதவியேற்ற தேசியவாத காங்.கட்சியைச் சேர்ந்த அஜித் பவார், தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் சற்று முன் திடீரென கட்சி தலைவர் சரத் பவாரை சந்தித்து பேசினார்.

தலைமை ஆசிரியர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே