அதிமுக-மற்றும் பாஜக காட்சிகள் இடையே இன்று 8:30 மணியளவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. 

தமிழகத்தில் ஏப்.6-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அதிமுக-மற்றும் பாஜக காட்சிகள் இடையே இன்று 8:30 மணியளவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இதனையடுத்து, இந்த பேச்சுவார்த்தையில், தமிழக முதல்வருடன் தமிழக பாஜக பொறுப்பாளர்கள் கிஷன் ரெட்டி, சி.டி.ரவி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

முதல்வர் பழனிசாமியுடன் பேசிய பின்னர் பாஜக குழு துணைமுதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்தித்து பேசுகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே