டிக் டாக்கில் தளபதி விஜய் மட்டுமே செய்த ஒரே சாதனை.!

தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பால் இருக்கக்கூடிய நடிகர் விஜய் , இவர் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார், மேலும் இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்து உள்ளார், மேலும் இந்த திரைப்படம் ஏப்ரல் 9ம் தேதி வெளியவிருந்தது ஆனால் கொரனோ வைரஸ் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிச்சென்றுள்ளது.

இந்த நிலையில் நடிகர் விஜய் வசூலிலும் சாதனை செய்து வருவது அனைவரும் அறிந்ததே தற்பொழுது டிக் டாக்கில் தளபதி விஜய் ஒரு சாதனை படைத்துள்ளார்.

ஆம் விஜயின் பெயர் கொண்ட ஹேஸ்டேக் 5பில்லியன் மேல் உள்ளது, இதற்கு அடுத்த படியாக தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான அல்லு நடிகர் அல்லு அர்ஜுன் விஜய்க்கு அடுத்த இரண்டாவது இடத்தில் உள்ளார். அவரது பதிவுகள் சுமார் 4.6 பில்லியன் அளவுக்கு உள்ளது.

Related Tags :

Actor Vijay| Tiktok

Sri Mahat

ENJOY EVERY MOMENT..

Sri Mahat has 140 posts and counting. See all posts by Sri Mahat

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே