டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை – கமல்ஹாசன்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் பாதியாக குறைக்கப்படும் என்று மக்கள் நீதி மைய கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

ஈரோடு கருங்கல்பாளையம் அருகே மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன் மக்கள் நீதி மையத்தின் திட்டங்களை பற்றி கேலி பேசியவர்கள் இப்போது அதனை ஏற்று மாற்றி அறிவிக்கிறார்கள் என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே