திருமாவளவனின் வெற்றியை தடுக்க பல்வேறு முயற்சிகள் எடுத்தனர் : வைகோ

திருமாவளவனின் வெற்றியை தடுக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு இன்னல்கள் கொடுக்கப்பட்டாலும் அதைத் தாண்டி அவர் வெற்றி பெற்றதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் இருவரின் குரலும் ஒலிக்கும் எனவும் குறிப்பிட்டார்.

தலைமை ஆசிரியர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே