72 மணி நேரத்தில் சட்டம் நிறைவேற்றி காஷ்மீர் பிரச்னையை தீர்த்தவர் மோடி

72ஆண்டுகளாக தீர்க்க முடியாமல் இருந்த காஷ்மீர் பிரச்சனையை 72மணி நேரத்தில் சட்டம் நிறைவேற்றி தீர்வு காணப்பட்டதாக முன்னாள் மத்திய இணைஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பாஜக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், உலக நாடுகள் வியக்கும் அளவிற்கு இந்தியாவை மோடி மாற்றி அமைத்துள்ளார் என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே