10 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழக அரசு உத்தரவு..!!

தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 10 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

இது தொடர்பாக கூடுதல் தலைமை செயலர் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:

பெயர் – புதிய பதவி

01. ஜெயந்த் முரளி – சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி

02. அபய் குமார் சிங் – ஆயுதப்படை ஏ.டி.ஜி.பி.,

03. மகேந்திர குமார்- தமிழ்நாடு சீருடை பணியாளர் ஐ.ஜி.,

04. கார்த்திகேயன் – திருச்சி போலீஸ் கமிஷனர்

05. அருண்- போலீஸ் பயிற்சி பள்ளி ஐ.ஜி.,

06. சரவண சுந்தர் – திருச்சி சரக டி.ஐ.ஜி.,

07. ராதிகா – காவல்துறை பொதுப்பிரிவு ஐஜி., ராதிகா

08. நிஷா – காவல்துறை கணினிமயமாக்கல் பிரிவு எஸ்.பி.,

09. மாடசாமி- சேலம் நகரம், வடக்கு சட்டம் ஒழுங்கு இணை கமிஷனர் உள்ளிட்ட 10 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே