இனி மொபைல் போன்களுக்கு 11 இலக்கமா? விளக்கம் அளித்த TRAI!

சமீபத்தில் புழக்கத்திலுள்ள 10 மொபைல் எண்களுக்கு பதிலாக 11 இளக்கமாக மாற்ற டிராய் பரிந்துரை செய்திருந்தது. ஏனெனில் தரைவழி தொலைபேசி இணைப்புகள் இலிருந்து மொபைல் போன்களுக்கு கால் செய்யும்போது நம்பருக்கு முன்னர் பூஜியத்தை அழுத்த வேண்டும்.

இதன் காரணமாக அதை 11 இலக்கமாக மாற்றலாம் என்று அறிவித்து இருந்தது. மேலும், இன்னொரு விளக்கத்தை சேர்ப்பதன் மூலம் 1000 கோடி பேருக்கு புதிய சிம் வழங்க முடியும் என்றும், இதனால் ஒவ்வொருவருக்கும் 7 சிம் வழங்க வாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த அறிவிக்கை அனைத்தையும் ரத்து செய்துள்ளது ட்ராய். மேலும், முன்னர் இருந்த 10 இலக்க எண்களை தொடரும் என்றும் விளக்கம் அளித்துள்ளது.

Related Tags :

TRAI| TechNews

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே