நடிகர் விஜய்யின் ரசிகர்கள் பெரும்பாலானோர் அதிமுக பக்கமே உள்ளதாக சட்ட மன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார் .
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த ராஜன் செல்லப்பா பொது வினியோகத் திட்டத்தில் தேவையான கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றிய பின்புதான் ஒரே தேசம் ஒரே நாடு திட்டம் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார், திமுக பலவீனமாக இருப்பதால்தான் நடிகைகள் உள்பட பலரை தங்கள் பக்கம் இழுக்க முயற்சிப்பதாக ராஜன் செல்லப்பா விமர்சனம் செய்தார்.
- அயோத்தி நிலம் தொடர்பாக தொடரும் விசாரணை
- கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தக்கூடாது ” : வேல்முருகன் பேட்டி