பேச்சுலர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட ஹர்பஜன்சிங்

ஹர்பஜன்சிங் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், Gv பிரகாஷ்குமார் நடிக்கும் பேச்சுலர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார்.

சமீப காலமாக தமிழில் டிவிட் செய்துவரும் ஹர்பஜன் சிங், பேச்சுலர் படத்திற்கு தமிழில் பஞ்ச் டயலாக் பேசி வாழ்த்தியிருக்கிறார் .

கல்யாணம் ஆனா கம்முனு இருக்கனும்…🤫
கமிட் ஆனா உம்முனு இருக்கனும்…🙇
Bachelorனா ஜம்முனு இருக்கலாம்…😎!
Bachelor First Look வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன் வாழ்த்துக்கள்!

First Look Full Size Image.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 404 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே