விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படம் தீபாவளிக்கு வெளியாவதை உறுதிப்படுத்தும் விதமாக படக்குழு புதிய சுவரொட்டி ஒன்றை வெளியிட்டுள்ளது.
படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்கள் சிலரை உள்ளடக்கிய விதமாக அந்த போஸ்டர் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த புதிய போஸ்டரை ரசிகர்கள் அதிக அளவில் பகிர்ந்து வருகிறார்கள்.
Thalapathi anna