தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக செயல்பட்டு வரும் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தெலுங்கானா மாநிலத்தின் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார் இந்த செய்தி தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.. மேலும் இந்தியாவிலுள்ள ஐந்து மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள், ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம், கேரளா, மகாராஷ்டிரா, ஆகிய மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கேரள ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சர் ஆரிப் முகமது கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
- கறுப்புப் பணம் வைத்துள்ள இந்தியர்களின் பட்டியல் : இன்று வெளியிடுகிறது சுவிஸ் அரசு
- அமேஸான் காட்டுக்குள் அத்துமீறிச் சென்றவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு
தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் நியமனம்*!
ஐயோ அக்கா லாங்குவேஜ் தெரியாத மீம்ஸ்கு எல்லாம் நீ எப்படி அக்கா ரியாக்ட் பண்ண போற ..