தங்கம், வெள்ளி விலை குறைவு…!

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று சற்று குறைந்துள்ளது.

22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ஏழு ரூபாய் விலை குறைந்து, 3 ஆயிரத்து 607 ரூபாய்க்கும், ஒரு சவரன் 56 ரூபாய் விலை இறங்கி 28ஆயிரத்து 856 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை 70 காசுகள் விலை குறைந்து 50 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை ஆகிறது. ரூபாய் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதே தங்கம் விலை குறைய காரணமாக சொல்லப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே