தங்கம் விலை உயர்வு: ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.29,560க்கு விற்பனை

Cloud7 Kitchen Chennai | Coimbatore
Complete Home Interiors Solutions..
MODULAR KITCHEN | WARDROBE | EXQUISITE FURNITURE.

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று சற்று அதிகரித்திருக்கிறது.

காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 4 ரூபாய் விலை அதிகரித்து 3695 ரூபாய்க்கும் ஒரு சவரன் 32 ரூபாய் விலை ஏற்றம் கண்டு 29 ஆயிரத்து 560 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை கிராமிற்கு காசு விலை அதிகரித்து 50 ரூபாய் 70 காசுக்கு விற்கப்படுகிறது.

Cloud7 Kitchen Chennai | Coimbatore
Complete Home Interiors Solutions..
MODULAR KITCHEN | WARDROBE | EXQUISITE FURNITURE.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே