ஈராக்கில் முதன்முறையாக கலவரத் தடுப்புப் பிரிவில் பெண் காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
காவல் துறையின் தலைமையிடமான தோஹக் நகரில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
- பெண்களுக்கு எதிராக வழங்கப்பட்ட கைது வாரண்டுகளை நிறைவேற்றுவது,
- பெண் சந்தேக நபர்களை நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்வது மற்றும்
- பெண்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கலவரங்களை எதிர்கொள்வது போன்றவற்றிற்கு அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.