இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை 30 ஆயிரம் ரூபாயை நெருங்கியுள்ளது.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 14 ரூபாய் அதிகரித்து 3727 ரூபாய்க்கும் சவரன் 112 ரூபாய் உயர்ந்து 29 ஆயிரத்து 816 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 30 காசுகள் அதிகரித்து 52 ரூபாய் 20 காசுக்கும் கட்டி வெள்ளி ஒரு கிலோ 52 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே