பின்னழகு அப்படியே தெரிய குட்டியான ட்ரவுசர் -அது தெரியும் படி மெல்லிய மேலாடை – யாஷிகா ஆனந்தை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்..!

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த் இதனைத் தொடர்ந்து அவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2வில் கலந்துகொண்டு தனது உடல் அழகை காட்டி ரசிகர் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

இதை அடுத்து வெளியே வந்த யாஷிகா ஆனந்த் அவர்களுக்கு ஜாம்பி என்ற திரைப்படம் அவருக்கு கைகொடுத்தது.
இப்படத்தில் தனது கவர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர் மக்களுக்கு விருந்து படைத்தார்.

இந்த நிலையில் தனது சமூகவலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இவர் சமீபத்தில் மலேசியா வீதிகளில் சுற்றி திரியும் போது ரசிகர் ஒருவர் எடுத்த கவர்ச்சியான வீடியோ கிளிப் ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் போட்டிருப்பதே குட்டியான உடை இதுல பின்பக்கம் ஓப்பன் வேறு என்று கழுவி ஊற்றி வருகிறார்கள்.

Related Tags :

YashikaAnand| HotPics

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே