கொலை வழக்கில் மல்யுத்த வீரர் சுஷில்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
சக வீரர் சாகர் தான்கரை அடித்துக் கொலை செய்த புகாரில் தலைமறைவாக இருந்து வந்த மல்யுத்த வீரர் சுஷில்குமாரை தில்லி தனிப்படை போலீஸார் தேடி வந்தனர்.
இந்நிலையில், சக வீரர் சாகர் தான்கரை அடித்துக் கொலை செய்த புகாரில் சுஷில்குமாரை தில்லியில் தில்லி தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.