மக்கள் அனுமதியுடன் ஆட்சியை கைப்பற்றுவோம் – கமல்ஹாசன்

மக்கள் அனுமதியுடன் ஆட்சியை கைப்பற்றுவோம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் தெரிவித்து உள்ளார்.

தேர்தல் பிரசாரத்தின் போது அவர் பேசியதாவது: மக்கள் அனுமதியுடன் ஆட்சியை கைப்பற்றுவோம். செய்யக்கூடிய வாக்குறுதிகளை தான் தந்துள்ளோம்.

50 லட்சம் வேலைவாய்ப்பு என்பது சாத்தியமானது. அதனை ரூ. ஆயிரம், 2 ஆயிரத்திற்கு விற்று விடாதீர்கள்.இங்கு கூடியிருப்பது தானாக சேர்ந்த கூட்டம்.

இல்லத்தரசிகளுக்கு மாத சம்பளம் என்பதை அறிவித்த ஒரே கட்சி ம.நீ.ம. செய்யக்கூடியதை மட்டுமே நாங்கள் சொல்லி கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே