வண்ணாரப்பேட்டை – விம்கோநகர் மெட்ரோ ரயில்..; பிப்ரவரியில் ரயில் சேவை..!!

மெட்ரோ முதலாம் கட்ட நீட்டிப்பு வழித்தடம் அடுத்த மாதம் இறுதியில் பயன்பாட்டுக்கு வரும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

வண்ணாரப்பேட்டை – திருவொற்றியூர்/விம்கோ நகர் நீட்டிப்பு வழித்தடத்தில் இருபுறமும் நடைபெற்ற சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளதாகவும்; அதனால் அடுத்த மாதம் இறுதியில் பயன்பாட்டுக்கு வரும் எனவும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே