கார்த்திக் சுப்புராஜ் உடன் கேங்க்ஸ்டர் படத்தில் நடிக்கப்போகும் சியான் விக்ரம் நடிகர்!

விக்ரம் தற்போது இயக்குனர் அஜய் ஞானமுத்து உடன் கோப்ரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தினை தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும் அதனை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் கேங்ஸ்டர் படத்திலும் நடிக்கிறார் நடிக்க இருக்கிறார் விக்ரம்.

Related Tags :

Vikram| Cobra

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே