கமலா ஹாரிஸுக்கு விஜயகாந்த் வாழ்த்து!

அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டியிடுவது தமிழருக்கு பெருமை என விஜயகாந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே