வீடியோ – மாஸ்டர் படக்குழுவினருடன் நடிகர் விஜய் பொங்கல் கொண்டாட்டம்..!!

நடிகர் விஜய் தனது மாஸ்டர் படக்குழுவினருடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய வீடியோ காட்சிகள் சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது.

பொங்கலுக்கு ரிலீஸ் ஆன விஜய்யின் மாஸ்டர் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு மாஸ்டர் படக்குழுவினருடன் சேர்ந்து பாரம்பரிய உடை அணிந்து விஜய் பொங்கல் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.

இந்த வீடியோவை தயாரிப்பு நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே