#JUSTIN | திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் மறைவிற்கு கவிஞர் வைரமுத்து இரங்கல்!

திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் காலமானார்; அவருக்கு வயது 62கொரோனா பாதிப்பு உட்பட உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்தொற்றுநோய் விதிகளின் படி ஜெ.அன்பழகன் உடல் சுகாதாரத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது


ஜெ.அன்பழகன் மறைவில் தன் வலக்கரம் இழந்தார் தலைவர் ஸ்டாலின், செயல் சிங்கத்தை இழந்தது இயக்கம் என் நண்பரை இழந்தேன் நான்

மரணம் கொடிது; கொரோனா மரணம் கொடிதினும் கொடிது, ஆழ்ந்த இரங்கல் இயக்கத்தார்க்கும்; இல்லத்தார்க்கும்”

Related Tags :

vairamuthu| JAnbazhagan

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே