அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறார்.

அமமுகவின் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே 15 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில் இன்று 50 பேர் அடங்கிய 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே