பொன்மகள் வந்தாள் படத்தை பார்த்து அசந்து போன தல அஜித்!

சூர்யாவின் தயாரிப்பில் அவரது மனைவி ஜோதிகா நடிக்க ஜே.ஜே பிரடரிக் இயக்கிய திரைப்படம் பொன்மகள் வந்தாள். இந்த திரைப்படம் சமீபத்தில் அமேசான் ஆன்லைன் பிளாட்பார்மில் வெளிவந்தது. மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் ஜோதிகா, பாக்யராஜ் ,பிரதாப் போத்தன், பார்த்திபன், தியாகராஜன், பாண்டியராஜன் பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படம் வெளியான பின்னர் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நடிகர் தல அஜித் இந்த படத்தினை பார்த்துவிட்டு ஜோதிகாவுக்கு ஜோதிகாவிற்கு போன் செய்து பாராட்டியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அவர் ஜோதிகாவிற்கு போன் செய்து.. ‘நேர்கொண்ட பார்வை படத்தை மிஞ்சி விட்டீர்கள்,’ இதெல்லாம் சரியில்லை. படம் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. நடிப்பில் நீங்கள் பின்னி விட்டீர்கள் என்று கூறியுள்ளார் தல அஜித்.

Related Tags :

ThalaAjith| PonmagalVandhal

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே