ஜம்மு – காஷ்மீரில் நடந்த துப்பாக்கிசூட்டில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை..!!

காஸ்மீரில் என்கவுன்டரில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார்.

தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள அஷ்முஜி பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த என்கவுன்டரில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே