சென்னை மாநகராட்சியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவற்றில் பணியாற்ற செவிலியர்கள், லேப் டெக்னீஷியன்கள், அலுவலக உதவியாளர், கணக்கு அலுவலர், மனநல மருத்துவர், சமூக பணியாளர்கள் உள்ளிட்டோர் தேவை என அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி மற்றும் இதர விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

வேலைக்கான விவரங்கள் :

நிறுவனம்சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சிசெவிலியர்கள், லேப் டெக்னீஷியன்கள், அலுவலக உதவியாளர், கணக்கு அலுவலர், மனநல மருத்துவர், சமூக பணியாளர்கள்
காலிப்பணி இடங்கள்60
பணியிடம்சென்னை
விண்ணப்பிக்க கடைசி தேதிஅக்டோபர் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி[email protected]
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரிOffice of the Member Secretary, CCUHM/City Health Officer, Public Health Department, Greater Chennai Corporation, Rippon Buildings, Chennai -3
விண்ணப்ப கட்டணம்No fees
விண்ணப்ப முறைஆப்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இணையதளம் முகவரி

www.chennaicorporation.gov.in

வேலைக்கு விண்ணப்பிக்க நிபந்தனைகள் :

மேற்கண்ட பணி தற்காலிகமானது. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் கிடையாது.

11மாதங்கள் தற்காலிக அடிப்படையில் பணியாற்ற விருப்பமுடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மெயில் ஐடி [email protected] என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

அல்லது 

Office of the Member Secretary, CCUHM/City Health Officer, Public Health Department, Greater Chennai Corporation, Rippon Buildings, Chennai -3 என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே