குடும்பப்பெண்ணாக வரும் சீரியல் நடிகை சுஜிதாவா இது? மாடர்ன் உடையில் ஆளே மாறி எப்படி இருக்காங்கன்னு பாருங்க..!

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர், சூப்பர் ஹிட் அடித்த தொடர்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸில் தனம் பாத்திரத்தில் வருபவர் நடிகை சுஜிதா. இவர் இன்று, நேற்று நடிப்பவர் அல்ல. பாக்கியராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு படத்திலேயே குழந்தை நட்சத்திரமாக வந்த சுஜிதா கேரளத்தின் திருவனந்தபுரத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.

தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் மனிதன், சத்தியராஜ் நடித்த பூவிழி வாசலிலே, வாலி, இருவர், தியா, பள்ளிக்கூடம் உள்ளிட்ட ஒரு டஜன் படங்களிலும் நடித்திருக்கிறார் சுஜிதா.

Related Tags :

SERIEL| ACTRESS SUJITHA

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே